01)சமூக விஞ்ஞான போட்டி
சமூக விஞ்ஞான வினா விடை போட்டி
- 2014 - தேசிய மட்டம்- லிப்யா
- 2015- மாவட்டமட்டம் முதலாம் இடம் -நவசாலினி
- 2017-மாவட்ட மட்டம்-
முதலாம் இடம்- நவசாலினி ,இரண்டாம் இடம் -பிரேமினா
- 2018-மாவட்ட மட்டம் -முதலாம் இடம் சாரதா, இரண்டாம் இடம் பவித்ரா, மூன்றாம் இடம் துஷ்யந்தி
- 2022 மாவட்ட மட்டம் -முதலாம் இடம் சங்கர் சன், இரண்டாம் இடம் கோகிலதய்ஷினி.
02)கணித போட்டி
- 2016ஆம் ஆண்டு கணித போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் தேசியமட்டத்திற்கு தெரிவானார்கள்.
03)மனையியல்
- மனையியல் போட்டியில் எமது பாடசாலை மாணவியான கிருசாந்தினி வலையமட்ட போட்டியில் முதலாம் இடம்.
04)விஞ்ஞான போட்டி
- வினேசன் ஓரங்க நாடக போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
05)கர்நாடக சங்கீதம்
- நாட்டார் பாடல் -2019-தேசியமட்டம்- இரண்டாம் இடம்
- தனி இசை-2019-மாகாண மட்டம் -2ம் இடம்
- தனி இசை-2022-வளையமட்டம்-முதலாம் இடம்