2019-2022 வரை எமது பாடசாலையில் கல்வி பயின்ற உயர்தர மாணவர்களால் அவர்களின் வகுப்பாசிரியரின் உதவியுடன் 2022.02.02 திகதி அன்று அஞ்சிறை தும்பிகள் எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
சமர்ப்பணம்
மலையக மண்ணில் விழுந்த மரகத மணியால் இன்னும் என்றும் கல்வி ஒளியினை வீசும் எம் தாயே!.இப் மடுல்சீமை மண்ணில் உன் தோற்றம் என்று நடந்ததோ அப்போதே விடிவை நோக்கிய ஆம் மண்ணின் பயணம் தொடர்ந்து விட்டது.இப்படி இப் மண்ணில் கல்வி அறிவினை பெற துடிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் வழிகாட்டியாக விளங்கும் எம் தாய் பாடசாலைக்கு இப் படைப்பை சமர்ப்பிக்கின்றோம்.
There are no articles in this category. If subcategories display on this page, they may have articles.