பாடசாலை கீதம்
எழில்மிகு செந்தமிழ் வாழ்க!
ஏற்றுணர் மாணவர் வாழ்க
எழில் நிறை வனப்பிடை துவங்கியதும் ஒளியாய்
மடுல்சீமை மாக்கல்வி கூடம்
வாழ்வினில் ஞான ஒளியினை நல்கும்
மாணவர் அரசினர் வாழ்க!
ஓதுதல் நாமொளியோமே
ஒருவரை நாமறியோமே
ஒர்குலம் என் வாழ்வோமே
வாழ்க! வளர்க!
வளம் பெற்று ஓங்கிடுக.
( எழில்மிகு செந்தமிழ்)
அறிவுடன் பண்பையும் அளித்திடும் ஆசான்
போதனை சாதனை செய்வோமே
அன்புடன் ஞான அறிவியில் மேவ
அருளினை வேண்டிடுவோமே
கவிநுர வாழ்திடுவோமே
வாழ்க! வளர்க! வாழ்க!
வளம் பெற்று ஓங்கிடுக.
எழில்மிகு செந்தமிழ் வாழ்க