பாடசாலை நிறுவனர்கள்
- 1985ஆம் ஆண்டு மடுல்சீமை தோட்ட நிர்வாகத்தினரால் இப் பாடசாலை உருவாக்கப்பட்டது.
- இப் பாடசாலை மேலும் வளர சுவிட்ச் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் உதவி புரிந்து.
- பண்டாரவளை கல்வி திணைக்களம் எம் பாடசாலை மாகா வித்தியாலயமாக மிளிர உதவியது
- எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு அ.இராமசாமி ஐயா அவர்களால் அழலவன் எனும் கட்டிடம் உருவாக்கப்பட்டது.
- ISD திட்டத்தின கீழ் 30 இலட்சம் நிதி கிடைக்கப்பட்ட்து.
- ஊவா மாகாண அமைச்சர் சச்சிதானந்தன் அவர்களின் உதவியுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.மேலும் மேற்கைத்தேய உபகரணங்கள் கிடைக்கப்பட்டது.
- 2009/02/12 பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த கணிணி நிபுணர் கலாநிதி மேனன் என்பவரால் கணிணி வசதிகள் செய்து தரப்பட்டது.
