(+94) 552263718
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
MADOLSIMA T.M.V.

BD/MADULSIMA TAMIL MAHA VIDYALAYAM (NATIONAL SCHOOL)

PASSARA ZONE

  • Register
  • Login
MADOLSIMA T.M.V.

BD/MADULSIMA TAMIL MAHA VIDYALAYAM (NATIONAL SCHOOL)

PASSARA ZONE

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • பள்ளி வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • நிறுவனர்கள்
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. வரலாறு மற்றும் மரபுகள்
  4. கடந்த அதிபர்கள்

கடந்த அதிபர்கள்

1986 -1988

       

  • 1985.05.05 திகதி பது/மாதவ உயர் 2 தமிழ் வித்தியாலயம் எனும் பெயருடன் இப்பாடசாலை தோட்ட நிர்வாகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1977.06.17 திகதி திரு p.p முத்தையா என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 198302.28 திகதி திரு சி.முத்துலிங்நாதன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 1983.06.28 பாடசாலை சில காரணங்களால் மூடப்பட்டது.
  • 1985 சுவீடன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் மீண்டும் பாடசாலை திறக்கப்பட்டது.
  • 1985.02.14 k.செல்வராஜா என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 1985.06.24 A.சகாதேவன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 1987.05.05 திகதி திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் அங்கணி எனப்படும் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டதோடு,எம் பாடசாலை பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1987.05.21 திகதி திரு.M.ரெங்கசாமி என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 1987 ஆண்டு எமது பாடசாலையில் மினி விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டுவிக்கப்பட்டது  

1988-1999

      திரு இராமசாமி 

  • 1988.05.10 திகதி திரு A.இராமசாமி என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 1990 அழலவன் எனும் 02 வது கட்டிடம் திறக்கப்பட்டது.
  • 1990களில் முதல் முதலாக எமது பாடசாலை மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோன்றினார்கள்.
  • 1994இல் எமது பாடசாலை மாணவர்கள் முதல் முதலாக புலமை பரீட்சையில் சித்தியடைந்தார்கள்.
  • 1995 அயிலவன் எனும் மூன்றாவது கட்டிடம் ISD அமைப்பின் உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
  • 1998.04.04 அதிபர் திரு இராமசாமி அவர்களின் உதவியுடன் பத்தாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது

1999-2005

       திரு K.திருலோகசங்கர்  

  • 1999.10.14 அன்று திரு K.திருலோகசங்கர் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 2000.05.15 அன்று எமது பாடசாலையில் க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 2000.06.05 எமது பாடசாலைக்கு நூலகம் ஒன்று அமைக்க ஒப்பந்தமிடப்பட்டது.
  • 2002.04.10 எமது பாடசாலை மாணவர்கள் முதல் முதலாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றினார்கள்.
  • 2005-07-11 விஞ்ஞான ஆய்வு கூடம் திறக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

2006-2010

   திருமதி சுகந்தி யோகேஸ்வரன்

 
  • 2006.03.06 அன்று திருமதி சுகந்தி யோகேஸ்வரன் என்பவர் அதிபராக பதவியேற்றார்.
  • 2007.11.12 அலங்கை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
  • 2007.09.15 எமது பாடசாலைக்கு 23 கணினிகள் கிடைத்தது.
  • 2009.02.12 புதிய கணினி நிலையம் ஒன்று திறக்கப்பட்டது.

2010-2020

  திரு P.முத்துலிங்கம்

  • 2010.02.15அன்று திரு P.முத்துலிங்கம் அவர்கள் அதிபராக பதவியேற்றார்.
  • எமது பாடசாலையை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது.
  • பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டது.
  • மலசலகூட வசதிகள் மேம்படுத்தப்பட்டது.
  • உயர்தரத்தில் மேலதிக பாடங்கள் சேர்க்கப்பட்டது.

 

2020-UNTIL 

  திரு.S. முத்துக்குமார்

 

  • 2020-11-19 திகதி எமது பாடசாலையில் அதிபராக S. முத்துக்குமார் அவர்கள் அதிபராக பதவியேற்றார்.
  • பாடசாலையில் கட்டிடங்கள் புணரமைக்கப்பட்டது.
  • புதிய மலசலகூட அமைக்கப்பட்டது.
  • முள்வேலி அமைக்கப்பட்டது.
  • சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டது.
  • பாடசாலையின் உள்ளேயே பரீட்சை வினாத்தாள்களை பிரதி எடுக்கும் வசதி செய்யப்பட்டது.
  • வருடாந்த பரிசளிப்பு விழா நடாத்தப்பட்டது.
  • புலமை பரிசில், சாதாரண தரம், உயர்தர பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.

 

MADOLSIMA T.M.V.

BD/MADULSIMA TAMIL MAHA VIDYALAYAM (NATIONAL SCHOOL)

PASSARA ZONE

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Madulsima

: (+94)552263718

: [email protected]

Supported By

© 2026 MADOLSIMA T.M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk