துணைமுதல்வர் உரை
பள்ளி பாறைகளையும் பனிச்சிற்பங்களாகும் திவ்ய முயற்சியிலே பது/மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயம் ஈடுபட்டு வருகின்றது.புதிய புதிய மாற்றத்தோடு புது புது முயற்சியோடும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே செல்கின்றது.இதில் பெற்ற வெற்றிகள் ஒன்றா இரண்டா ஓராயிரம் அல்லவா! இது போன்றே இனியும் செயற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி