தகவல் தொழில்நுட்ப மன்றம்
எமது பாடசாலை மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் முகமாக இபம் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.இம் மன்றம் மூலம் பல்வேறு தொழில்நுட்பம் சார் விடயங்கள் அறிமுகப்படுத்தப்படுவதோடு , மாணவர்களின் தொழில்நுட்பப் சார் ஈடுபாட்டை அதிகரிக்கவும் வழிசெய்கின்றது.
