ஆங்கில மன்றம்
எமது பாடசாலை மாணவர்களின் ஆங்கில கல்வியை விருத்தி செய்யும் முகமாக இப் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.இதன் மூலம் பல்வேறு ஆங்கில நிகழ்வுகளும்,கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றது.